Operating System (Tamil) | Part 02


Operating System இன் நோக்கங்கள் (Objective)

OS ஆனது பின்வருமாறு இரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
  1.  வன்பொருட்களை இலகுவாக பயன்படுத்தல்
     வன்பொருட்களின் கடினத்தன்மையை மறைத்து இலகுவாக                   பயன்படுத்துவதற்கான இடைமுகத்தை வழங்குகிறது.
  2.  வளங்களை வினைத்திறனுடன் கையாளல்
     வன்பொருள் வளங்களை (CPU, I/O, RAM, துனை நினைவகம்) உச்ச               திறனுடன் பயன்படுத்துவதற்கான பராமரிப்பையும்,   கண்கானிப்பையும் வழங்குகிறது
Operating System இன் தேவைப்படுகள் (Needs)
  1.  செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்தல் (Process Management)
  2.  நினைவக முகாமைத்துவம் (Memory Management)
  3.  கோப்பு முகாமைத்துவம் (File Management)
  4.  உள்ளீட்டு, வெளியீட்டு சாதனங்களைின் முகாமைத்துவம் (I/O Devices Management)
  5.  தர்க்கவியல் பாதுகாப்பு (Logical Security)
  6.  பிழைகளை கண்டுபிடித்தலும், தெரிவித்தலும் (Error detection and Report)
  7.  பிரயோக (Application) மற்றும் பயன்படு (Utilities) மென்பொருட்களை நிறுவி பயன்படுத்த அனுமதியளித்தல்
  8.  கணினி நிரல்களை (Computer Program) எழுத வசதியளித்தல்

2 comments:

  1. Laptop have starting and loading problem if we have any resolving methods?

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய பிரச்சினையை தெளிவாக அடையாளப்படுத்துங்கள். முடியுமாயின் Screenshot/Photo செய்து அனுப்புங்கள். நாங்கள் அதற்கான தீர்வினை வழங்குகின்றோம்.

      எங்களது மின்னஞ்சல் முகவரி : bit.tutorsl@gmail.com

      Thanks for your comments. Keep in touch.

      Delete

Powered by Blogger.