Reopening of Vavuniya Campus for the Examination Purposes

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண மூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்த வவுனியா வளாகம் எதிர்வரும் 22.06.2020 மற்றும் 13.07.2020 ஆகிய திகதிகளில் Faculty of Applied Science, Faculty of Business Studies மற்றும் Faculty of Technological Studies ஆகிய பீடங்கள் பரீட்சை நடவடிக்கைகளுக்காக இரண்டு கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





No comments

Powered by Blogger.